தனலெக்ஷ்மி நகர் - phase 1


வாருங்கள்! உங்கள் வருங்கால இல்லத்தை தேர்ந்தெடுங்கள் !!

மனையின் சிறப்பம்சங்கள் :

* 60 அடி ஆழத்தில் சுவையான குடிநீர் வசதியுடன்.

* திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமையப்பெற்றது.

* 7 கிலோ மீட்டர் தொலைவில் சிறப்புமிக்க விராலிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது.

* மனையின் அருகில் வானொலி நிலையம், ஜே.ஜே காலேஜ், மெட்ரிகுலேசன் பள்ளி, சிவானி பாலிடெக்னிக், அரசு வேளாண்மை கல்லூரி, பிரிஸ்ட் யுனிவர்சிட்டி, இன்பன்ட் ஜீன்ஸ் பாலிடெக்னிக், கேர் காலேஜ் அமைந்துள்ளது .

* மனையின் அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் இனாம் குளத்தூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது .