KB நகர் விஸ்தரிப்பு


மிகச் சிறந்த முதலீடு
சுலபத் தவனையிலும் ......

முன்பணம் தேவையில்லை

மனையின் சிறப்பம்சங்கள் :

* திருச்சி - தோகைமலை மாநில நெடுஞ்சாலையிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ளது.

* KB நகரிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் இடையபட்டி பஸ் நிறுத்தம் உள்ளது.

* 1500 கோடி முதலீட்டில், 875 எக்கர் பரப்பளவில் தமிழ்நாடு காகித தொழிற்சாலை (TNPL) KB நகரிலிருந்து 3-வது கிலோ மீட்டரில்.

* மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி.

* சுவையான நிலத்தடி குடிநீர் வசதி, மிக அருகில் பேருந்து நிருத்தம்.

* சுகாதாரமான காற்றோட்ட வசதி, மனைப்பிரிவின் உள்ளேயே மின்சார வசதி.

* பட்டத்தரசி அம்மன் கோவில் மிக அருகில் அமையப் பெற்றுள்ளது.

* சர்வைட் கலை அறிவியல் பெண்கள் கல்லுரி மிக அருகில் உள்ளது.

* தோகைமலை முருகன் கோவில் அருகில் உள்ளது.

* அரசு உயர்நிலைப்பள்ளி, மெட்ரிகுலேசன் பள்ளி, வங்கிகள், மருத்துவமனைகள், 10 நிமிட பயணத்தில் அமைந்துள்ளன.

* KB நகருக்கு மிக அருகில் வீடுகள் உள்ளத்தால் உடனடியாக வீடுகட்டி குடியேறலாம்.

* KB மெட்ரிகுலேசன் பள்ளி விரைவில் அமையப்பெற உள்ளது.